சென்னையில் கொரோனா பாதிப்பு 85,859; சிகிச்சையில் 15,042 பேர்
சென்னையில் கொரோனா தொற்றால் 85,859 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் பலி எண்ணிக்கை 1,434 உயர்ந்து உள்ளது.
சென்னை
சென்னையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 85,859 பேராக அதிகரித்துள்ளது என்று சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது. 15,042 பேர் தற்போது கொரோனாவுக்கு சிகிச்சை பெற்றுவரும் நிலையில், சிகிச்சை பெற்று 69,382பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். கொரோனாவால் சென்னையில் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 1,434 பேராக உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
சென்னையில் மண்டலம் வாரியாக சிகிச்சைபெற்று வருபவர்கள் விவரம்
மண்டலம் | குணமடைந்தவர்கள் | இறந்தவர்கள் | பாதிக்கப்பட்டுள்ளவர்கள் |
திருவொற்றியூர் | 2627 | 73 | 545 |
மணலி | 1306 | 17 | 255 |
மாதவரம் | 2234 | 35 | 389 |
தண்டையார்பேட்டை | 7751 | 192 | 807 |
ராயபுரம் | 9031 | 176 | 1033 |
திருவிக நகர் | 5691 | 153 | 1009 |
அம்பத்தூர் | 3346 | 53 | 905 |
அண்ணா நகர் | 8011 | 148 | 1586 |
தேனாம்பேட்டை | 7896 | 209 | 1316 |
கோடம்பாக்கம் | 7456 | 152 | 2119 |
வளசரவாக்கம் | 3515 | 50 | 723 |
ஆலந்தூர் | 1934 | 33 | 537 |
அடையாறு | 4442 | 82 | 1085 |
பெருங்குடி | 1872 | 32 | 355 |
சோழிங்கநல்லூர் | 1507 | 12 | 389 |
இதர மாவட்டம் | 763 | 17 | 1989 |
மொத்தம் | 69,382 | 1,434 | 15,042 |