தமிழகத்தில் இன்று 1,534 பேருக்குக் கொரோனா தொற்று; சென்னையில் 467 பேர் பாதிப்பு

தமிழகத்தில் இன்று 1,534 பேருக்குக் கொரோனா தொற்று ஏற்பட்டு உள்ளது. சென்னையில் 467 பேர் பாதிப்பு: 1,873 பேர் குணமடைந்துள்ளனர்.

Update: 2020-11-25 14:32 GMT
சென்னை

கடந்த 24 மணி நேரத்தில் சென்னையில் 467 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். . சென்னையைத் தவிர 36 மாவட்டங்களில் 1,067 பேருக்குத் தொற்று பாதிப்பு பதிவாகி உள்ளது.இன்றுகுணமானவர்கள் 1,873 பேர். மொத்தம் குணமானவர்கள் 7,51,535 பேர்.சென்னையில் மட்டும் மொத்தம் 2,13,417 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கடந்த  24 மணி நேரத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை  1,534. இதை தொடர்ந்து கொரோனா தொற்றால் மொத்தம்  பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 7,74,710.

மொத்தம் தொற்று உள்ளவர்கள் எண்ணிக்கையில் ஆண்கள் 4,68,025 பேர். பெண்கள் 3,06,651 பேர். மூன்றாம் பாலினத்தவர் 34 பேர்.

மாவட்டம்மொத்த பாதிப்பு குணமானவர்கள்சிகிச்சையில்இறப்பு
அரியலூர்4,5414,4741948
செங்கல்பட்டு47,18045,659812709
சென்னை2,13,4172,05,3784,2063,833
கோயம்புத்தூர்47,97546,693679603
கடலூர்24,11223,730107275
தருமபுரி6,0065,81713950
திண்டுக்கல்10,1589,90560193
ஈரோடு12,12311,685299139
கள்ளக்குறிச்சி10,62410,45365106
காஞ்சிபுரம்27,41426,681311422
கன்னியாகுமரி15,60115,227123251
கரூர்4,7434,49620047
கிருஷ்ணகிரி7,3106,985213112
மதுரை19,58718,933217437
நாகப்பட்டினம்7,5347,125286123
நாமக்கல்10,2509,920228102
நீலகிரி7,3077,12813940
பெரம்பலூர்2,2342,212121
புதுகோட்டை11,06310,806103154
ராமநாதபுரம்6,1866,01045131
ராணிப்பேட்டை15,53815,27189178
சேலம்29,48228,490558434
சிவகங்கை6,2586,04785126
தென்காசி8,0227,79473155
தஞ்சாவூர்16,27215,893151228
தேனி16,54416,32325196
திருப்பத்தூர்7,1777,04113123
திருவள்ளூர்40,59239,383559650
திருவண்ணாமலை18,51518,102140273
திருவாரூர்10,37910,093183103
தூத்துக்குடி15,60315,357111135
திருநெல்வேலி14,74814,410129209
திருப்பூர்15,04114,218616207
திருச்சி13,30112,993135173
வேலூர்19,17218,659182331
விழுப்புரம்14,53114,288133110
விருதுநகர்15,81815,52468226
விமான நிலையத்தில் தனிமை92692231
உள்நாட்டு விமான நிலையத்தில் தனிமை998982151
ரயில் நிலையத்தில் தனிமை42842800
மொத்த எண்ணிக்கை7,74,7107,51,53511,52011,655

மேலும் செய்திகள்