அதிமுகவில் சசிகலா, தினகரனுக்கு எந்த உரிமையும் இல்லை - அமைச்சர் ஜெயக்குமார்

அதிமுகவில் சசிகலா, தினகரனுக்கு எந்த உரிமையும் இல்லை என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

Update: 2021-02-18 06:05 GMT
சென்னை,

அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-

அதிமுக தேர்தல் அறிக்கையில் இலவச வாஷிங் மெஷின் தருவதாக உள்ளது என்பது உண்மையில்லை.

புதுச்சேரி நம்பிக்கை வாக்கெடுப்பில் காங்கிரஸ் ஆட்சிக்கு எதிராக அதிமுக வாக்களிக்கும். அதிமுகவில் சசிகலா, தினகரனுக்கு எந்த உரிமையும் இல்லை. உச்சநீதிமன்றம் ஏற்கனவே தெளிவுப்படுத்தியுள்ளது என்றார்,

மேலும் செய்திகள்