ஏப்ரல் 28: சென்னையில் இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்

சென்னையில் பெட்ரோல், டீசல் விலையில் இன்று மாற்றம் எதுவும் இன்றி நேற்றைய விலைக்கு விற்பனை செய்யப்படுகிறது.

Update: 2021-04-28 01:22 GMT
சென்னை,

சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலையின் அடிப்படையில், பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்களே நிர்ணயித்துக்கொள்ள மத்திய அரசு அனுமதி அளித்தது. இதன்படி, தினந்தோறும் பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயித்து வருகின்றன. 

அந்த வகையில் சென்னையில் பெட்ரோல் விலை ஒரு லிட்டர் ரூ.92.43-க்கும், டீசல் விலை ஒரு லிட்டர் ரூ.85.75-க்கும் விற்பனை செய்யப்பட்டது.

இந்நிலையில் சென்னையில் 13 நாட்களாக விலை மாற்றமின்றி ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.92.43-க்கும், டீசல் விலை ஒரு லிட்டர் ரூ.85.75-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

மேலும் செய்திகள்