சென்னையில் மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரிப்பு மண்டல வாரியாக விவரம்
சென்னையில் மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரித்து. மண்டல வாரியாக விவரம் வெளியிடப்பட்டு உள்ளது.
சென்னை
சென்னையில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு சிகிச்சையில் 1,316 ஆக இருந்த கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை இன்று 3,351 ஆக அதிகரிப்பு; பாதிப்பு சதவீதம் 0.2%ல் இருந்து 0.6% ஆக அதிகரித்து உள்ளது என சென்னை மாநகராட்சி தெரிவித்து உள்ளது.
இன்று (ஜூன் 22) வெளியிடப்பட்ட பட்டியல் இதோ:
மண்டலம் | குணமானவர்கள் | இறப்பு | சிகிச்சையில் |
திருவொற்றியூர் | 14506 | 244 | 96 |
மணலி | 7753 | 76 | 66 |
மாதவரம் | 19654 | 241 | 121 |
தண்டையார்பேட்டை | 34394 | 534 | 272 |
ராயபுரம் | 36879 | 581 | 240 |
திருவிக நகர் | 40092 | 824 | 268 |
அம்பத்தூர் | 41750 | 642 | 201 |
அண்ணா நகர் | 54198 | 942 | 311 |
தேனாம்பேட்டை | 48346 | 926 | 348 |
கோடம்பாக்கம் | 51163 | 925 | 315 |
வளசரவாக்கம் | 34755 | 435 | 194 |
ஆலந்தூர் | 23939 | 361 | 137 |
அடையாறு | 43471 | 648 | 347 |
பெருங்குடி | 24771 | 325 | 142 |
சோழிங்கநல்லூர் | 15964 | 129 | 108 |
மற்ற மாவட்டங்கள் | 26953 | 262 | 184 |
518588 | 8095 | 3351 |