ஓபிஎஸ் திடீர் டெல்லி பயணம் - அமித்ஷாவை சந்திக்க திட்டம் என தகவல்

அதிமுக ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம் விமானம் மூலம் டெல்லி புறப்பட்டார்

Update: 2021-07-25 05:19 GMT
சென்னை,

அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இன்று காலை டெல்லி புறப்பட்டு சென்றார்.  திடீர் பயணமாக டெல்லி செல்லும்  ஓ பன்னீர் செல்வம், உள்துறை அமைச்சரும் பாஜக மூத்த தலைவர்களில் ஒருவருமான   அமித்ஷாவை சந்திக்கவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 

மேலும் செய்திகள்