செப்.13- இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்

பெட்ரோல், டீசல் விலையில் இன்று மாற்றம் எதுவும் இன்றி நேற்றைய விலைக்கே விற்பனையாகிறது.

Update: 2021-09-13 00:59 GMT
சென்னை,

பெட்ரோல், டீசல் விலையை தினம் தோறும் நிர்ணயிக்கும் நடைமுறையை எண்ணெய் நிறுவனங்கள் கடைபிடித்து வருகின்றன. அதன்படி, பெட்ரோல், டீசல் விலை தினசரி நிர்ணயிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், இன்றைய பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டுள்ளன. 

அதன்படி, பெட்ரொல், டீசல் விலையில் இன்று மாற்றம் எதுவும் இன்றி நேற்றைய விலைக்கே விற்பனை செய்யப்படுகின்றது. சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.98.96-க்கும், ஒரு லிட்டர் டீசல் ரூ.93.26-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

மேலும் செய்திகள்