வானில் திரண்ட கருமேகம்

பெரம்பலூரில் நேற்று பகல் நேரத்தில் வானில் கருமேகம் திரண்டதை படத்தில் காணலாம்.;

Update:2023-06-19 00:00 IST

பெரம்பலூரில் கோடை காலம் முடிந்தும் கடந்த சில நாட்களாகவே வெயிலின் தாக்கம் அதிகமாக காணப்பட்ட நிலையில் நேற்று பகல் நேரத்தில் வானில் கருமேகம் திரண்டதை படத்தில் காணலாம்.

Tags:    

மேலும் செய்திகள்