நிரம்பும் தெப்பக்குளம்

தொடர் மழையால் தெப்பக்குளம் நிரம்பி வருகிறது.;

Update:2023-10-18 00:15 IST



தொடர் மழை காரணமாக காளையார்கோவில் சொர்ணகாளீஸ்வரர் கோவில் தெப்பக்குளத்தில் தண்ணீர் நிரம்பி வருவதால், கோவில் பின்னணியில் தெப்பக்குளம் ரம்மியமாக காட்சியளிப்பதை படத்தில் காணலாம்.

Tags:    

மேலும் செய்திகள்