நெமிலி போலீஸ் நிலையத்தில் கூடுதல் சூப்பிரண்டு ஆய்வு
நெமிலி போலீஸ் நிலையத்தில் கூடுதல் சூப்பிரண்டு ஆய்வு செய்தார்.;
அரக்கோணம் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு யாதவ்கிரிஷ்அசோக் நெமிலி போலீஸ் நிலையத்துக்கு திடீரென வருகை தந்தார். அப்போது அங்குள்ள பதிவேடுகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார். நிலுவையில் உள்ள வழக்குகளை விரைந்து முடிக்க ேவண்டும், போலீசார் துடிப்புடன் ெசயல்பட வே்ணடும், எனக் கேட்டுக்கொண்டார்.
ஆய்வின்போது இன்ஸ்பெக்டர் ராஜ்குமார், சப்-இன்ஸ்பெக்டர்கள் சிரஞ்சீவிலு, ஜெயராஜ் மற்றும் போலீசார் உடனிருந்தனர்.