விளம்பர போர்டுகளை அகற்றவேண்டும்

விளம்பர போர்டுகளை அகற்றவேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.;

Update:2023-09-07 00:23 IST

வாலாஜாபேட்டை தேசிய நெடுஞ்சாலையில் சென்னை பஸ் நிறுத்தம் முதல் பழைய தேரடி வரை அதிக அளவில் ஆக்கிரமிப்புகள் மற்றும் விளம்பர போர்டுகள் ஆக்கிரமிப்புகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதை, வாலாஜா நகராட்சியும் தேசிய நெடுஞ்சாலை துறையினரும் இணைந்து அகற்ற முன்வர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்