மாற்றுக்கட்சியினர் பா.ஜனதாவில் இணைந்தனர்

தூத்துக்குடியில் மாற்றுக்கட்சியினர் பா.ஜனதாவில் இணைந்தனர்;

Update:2023-10-04 00:30 IST

ஆழ்வார்திருநகரி மேற்கு ஒன்றியம் பானுமதி மோகன், கிழக்கு ஒன்றியம் மருதை முத்து குமார் ஆகியோர் ஏற்பாட்டில் மாற்றுக்கட்சிகளை சேர்ந்த இளைஞர்கள் 20-க்கும் மேற்பட்டவர்கள் தூத்துக்குடியில் மாவட்ட பா.ஜனதா தலைவர் சித்ராங்கதன் முன்னிலையில் பா.ஜனதா கட்சியினர் இணைந்தனர்.

அப்போது, மாவட்ட துணை தலைவர் செல்வராஜ், பிரசார பிரிவு மாவட்ட தலைவர் மகேசுவரன், மாவட்ட செயலாளர் கனல் ஆறுமுகம், மாவட்ட செயலாளர் ரஜினி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்