க. பரமத்தி,
90 அடி கொண்ட அமராவதி அணையில் காலை 6 மணி நிலவரப்படி 60.90 கனஅடி தண்ணீர் உள்ளது. அணைக்கு வினாடிக்கு 188 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து ஆற்றுக்கு 150 கனஅடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது. அணையில் தற்போது 1781 மில்லியன் கன அடி தண்ணீர் இருப்பு உள்ளது.