மது விற்ற முதியவர் கைது

மது விற்ற முதியவர் கைது;

Update:2022-07-11 21:37 IST

புதுக்கடை:

புதுக்கடை சப்-இன்ஸ்பெக்டர் ராதாகிருஷ்ணன் மற்றும் போலீசார் நேற்று முன்தினம் தேங்காப்பட்டணம், பனம்கால்முக்கு பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, அந்த பகுதியில் மது விற்றதாக சுப்பையன் (வயது83) என்பவரை கைது செய்து அவரிடம் இருந்த 20 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். 

Tags:    

மேலும் செய்திகள்