புகையிலை பொருட்கள் விற்ற முதியவர் கைது

புகையிலை ெபாருட்கள் விற்ற முதியவர் கைது செய்யப்பட்டனர்.;

Update:2023-03-20 00:09 IST

தென்னிலை போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, தென்னிலை அருகே நத்தமேடு அபிராமி நகரைச் சேர்ந்த மாரிமுத்து (வயது 88). என்பவர் தனது பெட்டிக்கடையில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை விற்று கொண்டிருந்தார். இதையடுத்து அவரை ேபாலீசார் கைது செய்தனர். மேலும், அவர் விற்பனைக்காக வைத்திருந்த புகையிலை பொருட்களும் பறிமுதல் செய்யப்பட்டன.

Tags:    

மேலும் செய்திகள்