ேதரோட்டத்துக்கு தயார் ஆகும் ஆண்டாள் கோவில் தேர்

ேதரோட்டத்துக்கு ஆண்டாள் கோவில் தேர் தயாராகி வருகிறது.;

Update:2022-07-16 23:11 IST

 ஸ்ரீவில்லிபுத்தூர்

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் ஆடிப்பூர திருவிழா வருகிற 24-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. தேரோட்டம் 1-ந் தேதி நடக்கிறது. பல்வேறு சிறப்புகளை கொண்ட ஆண்டாள் கோவில் தேரானது, தேரோட்ட விழாவுக்கு தயார் ஆகி வருகிறது. 

Tags:    

மேலும் செய்திகள்