கடம்பூர் மலைப்பகுதியில் உணவுக்காக சுற்றி திரியும் குரங்குகள்
கடம்பூர் மலைப்பகுதியில் உணவுக்காக சுற்றி திரியும் குரங்குகள்;
டி.என்.பாளையம்
டி.என்.பாளையம் அடுத்த கடம்பூர் மலைப்பகுதி வழியாக வாகனங்களில் செல்லும் சுற்றுலா பயணிகள் குரங்குகளுக்கு உணவுகளை வீசி வருகிறார்கள். இதை கண்டு பழகிய குரங்குகள் ரோட்டோரம் உணவுக்காக பரிதாபமாக காத்திருக்கின்றன. மேலும் அந்த வழியாக வாகனங்களில் செல்பவர்களை சூழ்ந்து கொண்டு வருகின்றன.