பொறியியல் மாணவர் சேர்க்கைக்கு நாளை முதல் விண்ணப்பிக்கலாம் என அறிவிப்பு..!

முதலாமாண்டு மாணவர் சேர்க்கைக்கு நாளை முதல் ஜூன் 4ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் .;

Update:2023-05-04 17:10 IST

சென்னை,

பொறியியல் மாணவர் சேர்க்கைக்கு நாளை முதல் ஜூன் 4ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பி.இ., பி.டெக்., பி.ஆர்க் படிப்புகளுக்கான முதலாமாண்டு மாணவர் சேர்க்கைக்கு நாளை முதல் ஜூன் 4ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் .

அரசு , அரசு உதவி பெறும் கல்லூரிகள், அண்ணா பல்கலை. மற்றும் அதன் உறுப்பு கல்லூரிகள் , தனியார் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. http://tneaonline.org, http://tndte.gov.in என்ற இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம்

Tags:    

மேலும் செய்திகள்