மேலும் 29 பேருக்கு கொரோனா

திண்டுக்கல் மாவட்டத்தில் மேலும் 29 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது.;

Update:2022-08-04 00:52 IST

திண்டுக்கல் மாவட்டத்தில் இன்று 5 பெண்கள் உள்பட மேலும் 29 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது. அதேநேரம் 36 பேர் குணமடைந்தனர். நேற்றைய நிலவரப்படி 200 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.




Tags:    

மேலும் செய்திகள்