அரங்கநாதர் சிறப்பு அலங்காரத்தில் காட்சி

அரங்கநாதர் சிறப்பு அலங்காரத்தில் காட்சி அளித்தாா்.;

Update:2023-10-21 00:15 IST


திருவரங்கம் அரங்கநாதர் கோவிலில் நவராத்திரி விழா நடைபெற்று வருகிறது. 5-ம் நாள் உற்சவமான நேற்று முன்தினம் ஸ்ரீதேவி பூதேவி சமேத அரங்கநாத பெருமாள் தாயார் ரங்கநாயகியுடன் பக்தர்களுக்கு காட்சி அளித்தாா். 

Tags:    

மேலும் செய்திகள்