கஞ்சா வைத்திருந்தவர் கைது

கஞ்சா வைத்திருந்தவர் கைது செய்யப்பட்டார்.;

Update:2022-08-19 21:23 IST

காவேரிப்பட்டணம்:

காவேரிப்பட்டணம் போலீசார் ஏழுமலையான்கொட்டாய் பகுதியில் ரோந்து சென்றனர். அங்கு கஞ்சா வைததிருந்த காவேரிப்பட்டணம் பூமலை நகரை சேர்ந்த தங்கவேல் (வயது 22) என்பவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து 190 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

மேலும் செய்திகள்