தடகள போட்டிகள்

காரைக்குடி குறு வட்டார அளவில் தடகள போட்டிகள் நடந்து வருகிறது.;

Update:2023-09-01 00:15 IST


காரைக்குடி குறு வட்டார அளவில் பள்ளிக்களுக்கான தடகள விளையாட்டு போட்டிகள் அழகப்பா உடற்கல்வியியல் கல்லூரியில் நடைபெற்று வருகிறது. நேற்று மாணவிகளுக்கான போட்டியில் 400 மீட்டர் ஓட்ட பந்தயம், உயரம் தாண்டுதல், ஈட்டி எறிதல் ஆகிய போட்டிகளில் கலந்துகொண்டு திறமைகளை வெளிப்படுத்திய மாணவிகளை படத்தில் காணலாம்.

Tags:    

மேலும் செய்திகள்