பூப்பந்தாட்ட போட்டியில் மாணவிகள் சாதனை

பூப்பந்தாட்ட போட்டியில் மாணவிகள் சாதனை படைத்தனர்.;

Update:2023-10-20 00:43 IST

முக்கூடல்:

மேலப்பாளையம் முஸ்லிம் பள்ளியில் நெல்லை வருவாய் மாவட்ட அளவிலான பூப்பந்தாட்ட போட்டி நடந்தது. இதில் 19 வயதிற்கு உட்பட்டோர் பிரிவில் இறுதிப்போட்டியில் சிங்கம்பாறை புனித பவுல் மேல்நிலைப்பள்ளி மாணவிகள் வெற்றி பெற்று, நெல்லை மாவட்ட அளவில் முதலிடம் பிடித்து மாநில அளவில் விளையாட தகுதி பெற்றுள்ளனர். சாதனை படைத்த மாணவிகளை அனைவரும் பாராட்டினர்.

Tags:    

மேலும் செய்திகள்