பரதநாட்டியம்

பெரம்பலூரில் நடந்த குடியரசு தின விழாவில் பள்ளி மாணவிகள் பரதநாட்டியம் ஆடினர்.

Update: 2023-01-26 19:30 GMT

பெரம்பலூரில் நடந்த குடியரசு தின விழாவில் கொத்தவாசல் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி மாணவிகள் பரதநாட்டியம் ஆடிய போது எடுத்தபடம்.

Tags:    

மேலும் செய்திகள்