சைக்கிள் ஊர்வலம்
திருவண்ணாமலை காந்திசிலை அருகே உலக புகையிலை ஒழிப்பு தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு சைக்கிள் ஊர்வலத்தை போலீஸ் சூப்பிரண்டு கார்த்திகேயன் தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் பிரியதர்ஷினி மற்றும் பலர் கலந்துகொண்டனர்.;
திருவண்ணாமலை காந்திசிலை அருகே உலக புகையிலை ஒழிப்பு தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு சைக்கிள் ஊர்வலத்தை போலீஸ் சூப்பிரண்டு கார்த்திகேயன் தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் பிரியதர்ஷினி மற்றும் பலர் கலந்துகொண்டனர்.