பூத்துக்குலுங்கும் சாமந்தி பூக்கள்

விக்கிரமங்கலம் அருகே உள்ள ஒரு தோட்டத்தில் மஞ்சள் நிற சாமந்தி பூக்கள் பூத்துக்குலுங்குகிறது.;

Update:2022-09-24 23:36 IST

அரியலூர் மாவட்டம் விக்கிரமங்கலம் அருகே உள்ள ஆலம்பள்ளம் கிராமத்தை சேர்ந்த விவசாயிகள் சாமந்தி பூக்களை சாகுபடி செய்து உள்ளனர். ஒரு தோட்டத்தில் மஞ்சள் நிற சாமந்தி பூக்கள் பூத்துக்குலுங்குவதை படத்தில் காணலாம்.

Tags:    

மேலும் செய்திகள்