பூத்துக்குலுங்கும் சூரியகாந்தி பூக்கள்

சூரியகாந்தி பூக்கள் பூத்துக்குலுங்குகின்றன.;

Update:2023-04-15 00:58 IST

பெரம்பலூர் மாவட்டம் குன்னம் அருகே சிறுகுடல் கிராம பகுதிகளில் சூரியகாந்தி பூக்கள் சாகுபடி செய்யப்படுகிறது. தற்போது சூரியகாந்தி பூக்கள் பூத்துக்குலுங்குகின்றன. அவை அறுவடைக்கு தயார் நிலையில் உள்ளன.

Tags:    

மேலும் செய்திகள்