கரும்பு வெட்டும் பணி

கரும்பு வெட்டும் பணி நடந்தது.;

Update:2022-06-19 23:22 IST

கரூர் அருகே உள்ள சங்கரம்பாளையம் பகுதியில் உள்ள கரும்பு தோட்டத்தில் இருந்து புகழூர் சர்க்கரை ஆலைக்கு அனுப்புவதற்காக கரும்பு வெட்டும் பணி மும்முரமாக நடைபெற்ற போது எடுத்த படம்.

Tags:    

மேலும் செய்திகள்