கரும்புக்கான கொள்முதல் விலை டன்னுக்கு ரூ.3,150 போதுமானதல்ல - ராமதாஸ்
உழவர்களுக்கு ஒரு டன் கரும்புக்கு ரூ.5,000 கொள்முதல் விலை கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ராமதாஸ் கூறியுள்ளார்.
22 Feb 2024 6:25 AM GMT'விவசாயிகளின் நலனில் உறுதியாக இருக்கிறேன்': கரும்புக்கான ஆதரவு விலை உயர்வுக்கு பிரதமர் மோடி பாராட்டு
கரும்புக்கான குறைந்தபட்ச ஆதரவு விலையை ரூ.340 ஆக மத்திய அரசு உயர்த்தியுள்ளது.
22 Feb 2024 5:38 AM GMTகரும்பு கொள்முதல் விலையை உயர்த்தி அறிவித்துள்ள பிரதமர் மோடிக்கு மனமார்ந்த நன்றி - அண்ணாமலை
விவசாயிகளின் நலன் காக்கும் உற்ற நண்பனாக நமது மத்திய அரசு விளங்கிக் கொண்டிருப்பதில், மகிழ்ச்சியும் பெருமையும் அடைகிறோம் என்று அண்ணாமலை கூறியுள்ளார்.
22 Feb 2024 3:49 AM GMTகரும்புக்கான குறைந்தபட்ச ஆதரவு விலை ரூ.340 ஆக உயர்வு
கரும்புக்கான குறைந்தபட்ச ஆதரவு விலையை மத்திய அரசு ரூ.25 உயர்த்தி இருப்பது இதுவே முதல் முறையாகும்.
21 Feb 2024 7:37 PM GMTகோயம்பேடு பொங்கல் சிறப்பு சந்தையில் விற்பனை களை கட்டியது
கரும்பு, மஞ்சள் கொத்து, இஞ்சி கொத்து உள்ளிட்ட பொங்கல் பொருட்களை வாங்க காலை முதலே பொதுமக்கள் மற்றும் சிறு வியாபாரிகள் குவிந்தனர்.
13 Jan 2024 10:15 PM GMTகரும்பு, வாழைக்கன்று விற்பனை மும்முரம்
பொள்ளாச்சி மார்க்கெட்டில் கரும்பு, வாழைக்கன்று விற்பனை மும்முரமாக நடைபெற்றது.
22 Oct 2023 8:45 PM GMTகரும்பு வெட்டும் பணி மும்முரம்
நொய்யல் பகுதியில் உள்ள ஒரு தோட்டத்தில் விளைந்த கரும்பை தொழிலாளர்கள் வெட்டும் பணியில் மும்முரமாக ஈடுபட்டபோது எடுத்தபடம்.
25 July 2023 7:05 PM GMTவயலில் தீப்பற்றி கரும்புகள் எரிந்து நாசம்
வயலில் தீப்பற்றி கரும்புகள் எரிந்து நாசமானது.
7 July 2023 7:41 PM GMTகரும்புக்கான குறைந்தபட்ச ஆதரவு விலை ரூ.315 ஆக உயர்வு: மத்திய மந்திரிசபை முடிவு
கரும்புக்கான குறைந்தபட்ச ஆதரவு விலையை குவிண்டாலுக்கு ரூ.315 ஆக உயர்த்த மத்திய மந்திரிசபை கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது.
28 Jun 2023 10:21 PM GMTநெல், கரும்புக்கான ஆதரவு விலையை உயர்த்தாவிட்டால் கோட்டையை முற்றுகையிடும் போராட்டம் நடத்துவோம் - விவசாய சங்க தலைவர் வேலுசாமி பேட்டி
நெல், கரும்புக்கான ஆதரவு விலையை உயர்த்தாவிட்டால் கோட்டையை முற்றுகையிடும் போராட்டம் நடத்துவோம் என விவசாய சங்க தலைவர் வேலுசாமி பேட்டி அளித்தார்.
12 Jun 2023 7:00 PM GMTதர்மபுரி பகுதியில் பொங்கல் பண்டிகையையொட்டி பானை, கரும்பு- மஞ்சள் குலை விற்பனை படுஜோர்-பூஜை பொருட்கள் வாங்க பொதுமக்கள் திரண்டனர்
தர்மபுரி பகுதியில் பொங்கல் பண்டிகையொட்டி பானை, கரும்பு மற்றும் மஞ்சள் குலை விற்பனை படு ஜோராக நடைபெற்றது. கடைவீதிகளில் பூஜை பொருட்கள் வாங்க பொதுமக்கள் திரண்டனர்.
14 Jan 2023 6:45 PM GMTபொங்கல் பண்டிகையை முன்னிட்டுநாமக்கல்லில் கரும்பு விற்பனை தீவிரம்
நாமக்கல்லில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு நேற்று கரும்பு விற்பனை தீவிரமாக நடந்தது. ஒரு ஜோடி கரும்பு ரூ.100 முதல் ரூ.150 வரை விற்பனை செய்யப்பட்டது....
13 Jan 2023 6:45 PM GMT