புதிதாக நியமிக்கப்பட்ட 10 மாவட்ட கலெக்டர்களுடன் முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை

சென்னை, தலைமைச்செயலகத்தில் இந்த ஆலோசனை நடைபெறுகிறது.

Update: 2023-05-18 09:11 GMT

சென்னை,

தமிழகத்தில் 10 மாவட்டங்களுக்கு புதிதாக மாவட்ட கலெக்டர்கள் நியமிக்கப்பட்டனர்.இந்த நிலையில் புதிதாக நியமிக்கப்பட்ட 10 மாவட்ட கலெக்டர்களுடன் முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார்.

சென்னை, தலைமைச்செயலகத்தில் மாவட்ட கலெக்டர்களுடன்  இந்த ஆலோசனை நடைபெறுகிறது.

Tags:    

மேலும் செய்திகள்