கல்லூரி மாணவர் தற்கொலை

வள்ளியூரில் கல்லூரி மாணவர் தற்கொலை செய்து கொண்டார்.;

Update:2023-07-06 01:17 IST

வள்ளியூர் (தெற்கு):

மேற்குவங்காளத்தைச் சேர்ந்தவர் சூரிய பகதூர் சாஹி (வயது 18). இவர் தனது பெற்றோருடன் வள்ளியூர் நம்பியான்விளையில் வாடகை வீட்டில் வசித்து வந்தார். மேலும் அவர் அந்த பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் படித்து வந்தார். இந்நிலையில் அவர் தனது வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து வள்ளியூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்