மத்திய அரசை கண்டித்து வால்பாறையில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

மத்திய அரசை கண்டித்து வால்பாறையில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்;

Update:2023-03-07 00:15 IST

வால்பாறை

வால்பாறை நகர காங்கிரஸ் கட்சியின் சார்பில் வால்பாறை பழைய பஸ் நிலையம் பகுதியில் மத்திய அரசின் பல்வேறு செயல்பாடுகளை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள். ஆர்ப்பாட்டத்தில் மத்திய அரசை கண்டித்து கோஷங்கள் எழுப்பப்பட்டன. இதில் நிர்வாகிகள் தொண்டர்கள் உள்பட பலர் கலந்துகொண்டனர். 

Tags:    

மேலும் செய்திகள்