பருத்தி பஞ்சு அறுவடை

குரும்பலூரில் ஒரு நிலத்தில் சாகுபடி செய்யப்பட்டிருந்த பருத்தி செடிகளில் இருந்து பஞ்சு அறுவடை செய்யப்பட்டதை படத்தில் காணலாம்.;

Update:2023-01-01 01:10 IST

பெரம்பலூர்-துறையூர் சாலையில் குரும்பலூரில் ஒரு நிலத்தில் சாகுபடி செய்யப்பட்டிருந்த பருத்தி செடிகளில் இருந்து பஞ்சு அறுவடை செய்யும் பணியில் தொழிலாளர்கள் மும்முரமாக ஈடுபட்டதை படத்தில் காணலாம்.பருத்தி பஞ்சு அறுவடை

Tags:    

மேலும் செய்திகள்