தினத்தந்தி புகார் பெட்டி

தினத்தந்தி புகார் பெட்டிக்கு 89398 18888 என்ற 'வாட்ஸ்-அப்' எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

Update: 2022-05-24 19:11 GMT

குப்பைகளால் சுகாதார சீர்கேடு

புதுக்கோட்டை நகர பகுதிகளில் ஆங்காங்கே சாலையோரத்தில் குப்பைகள் கொட்டப்பட்டு வருகின்றன. இதனால் அப்பகுதிகளில் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து சாலையோரத்தில் கொட்டப்படும் குப்பைகளை அகற்றிவிட்டு, ஆங்காங்கே முக்கியமான இடங்களில் குப்பை தொட்டிகள் வைக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்.

சந்திரசேகரன், புதுக்கோட்டை.

Tags:    

மேலும் செய்திகள்