சேதமடைந்த நூலக கட்டிடம்
நூலக கட்டிடம் முற்றிலும் சேதமடைந்து ஆபத்தான நிலையில் உள்ளது.;
விருதுநகர் அருகே வடமலை குறிச்சியில் உள்ள கிளை நூலக கட்டிடம் முற்றிலும் சேதமடைந்து ஆபத்தான நிலையில் உள்ளது. இதனை சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.