வானில் கருமேகங்கள் சூழ்ந்தன

அரியலூர் நகரில் வானில் கருமேகங்கள் சூழ்ந்ததை படத்தில் காணலாம்.;

Update:2023-05-17 23:45 IST

அரியலூர் நகரில் கடந்த சில நாட்களாகவே கடும் வெயில் அடித்து வருகிறது. இந்தநிலையில் நேற்று மாலை சூரியன் மறையும் பொழுது வானில் கருமேகங்கள் சூழ்ந்ததை படத்தில் காணலாம்.

Tags:    

மேலும் செய்திகள்