பெரம்பலூரில் பெய்த மழையளவு விவரம்

பெரம்பலூரில் பெய்த மழையளவு விவரம் வருமாறு:-

Update: 2022-12-11 18:30 GMT

பெரம்பலூர் மாவட்டத்தில் நேற்று முன்தினம் முதல் நேற்று வரை பெய்த மழையளவு விவரம் மில்லி மீட்டரில் வருமாறு:-

அகரம்சீகூர்-2, புதுவேட்டக்குடி-3, பெரம்பலூர்-5, கிருஷ்ணாபுரம்-10, தழுதாழை-2, வேப்பந்தட்டை-3.

Tags:    

மேலும் செய்திகள்