நேர்த்திக்கடன் செலுத்திய பக்தர்கள்

விருதுநகர் அல்லம்பட்டி பத்திரகாளியம்மன் கோவில் புரட்டாசி பொங்கல் திருவிழாவில் பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர்.;

Update:2023-10-05 00:15 IST

விருதுநகர் அல்லம்பட்டி பத்திரகாளி அம்மன் கோவில் புரட்டாசி பொங்கல் திருவிழாவில் முளைப்பாரி சுமந்து வந்து நேர்த்திக்கடன் செலுத்திய பக்தர்களையும், சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்த அம்மனையும் படத்தில் காணலாம்.

Tags:    

மேலும் செய்திகள்