பெண் துணை தாசில்தார் பணியிடை நீக்கம்

நெல்லையில் பெண் துணை தாசில்தார் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.;

Update:2022-05-24 02:01 IST

நெல்லை:

நெல்லை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் தேர்தல் பிரிவில் துணை தாசில்தாராக பணிபுரிந்து வந்தவர் பிரிட்டோ ஹெலன் என்ற கலைச்செல்வி.

இவர் இந்த மே மாதம் இறுதியில் ஓய்வு பெற இருந்தார். இந்த நிலையில் அவரை திடீரென்று பணியிடை நீக்கம் செய்து நெல்லை மாவட்ட கலெக்டர் விஷ்ணு நேற்று உத்தரவு பிறப்பித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்