வட்டார சுகாதார பேரவை கூட்டம்

அரக்கோணம் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் சுகாதார பேரவை கூட்டம் நடந்தது.;

Update:2023-10-20 01:07 IST

அரக்கோணம் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் ராணிப்பேட்டை மாவட்ட பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறை சார்பில் சுகாதார பேரவை கூட்டம் நடைபெற்றது. மாவட்ட சுகாதாரப் பணிகள் துணை இயக்குனர் மணிமாறன் தலைமை தாங்கி பேசினார்.

நிகழ்ச்சியில் அரக்கோணம் உதவி கலெக்டர் பாத்திமா, அரக்கோணம் தாசில்தார் சண்முகசுந்தரம், வட்டார மருத்துவ அலுவலர் மேகலா, ஒன்றியக் குழு தலைவர் நிர்மலா செலந்தராஜன், நகர மன்ற தலைவர் லட்சுமி பாரி, துணைத்தலைவர் கலாவதி அன்பு லாரன்ஸ், நகராட்சி ஆணையர் ரகுராமன் மற்றும் ஆரம்ப சுகாதார நிலைய ஊழியர்கள், ஊராட்சிமன்ற தலைவர்கள் கலந்துகொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்