தீபாவளி கொண்டாட்டம்

சிறுவர், சிறுமிகள் மத்தாப்பு கொளுத்தி தீபாவளி கொண்டாடியதை படத்தில் காணலாம்.;

Update:2022-10-23 22:58 IST

நாடு முழுவதும் தீபாவளி பண்டிகை இன்று கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. வேலூர் சத்துவாச்சாரி நேதாஜி நகர் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் நேற்று இரவு சிறுவர், சிறுமிகள் மத்தாப்பு கொளுத்தி தீபாவளி கொண்டாடியதை படத்தில் காணலாம்.

Tags:    

மேலும் செய்திகள்