போதை விழிப்புணர்வு உறுதிமொழி

குளச்சல் அரசு மருத்துவமனையில் போதை விழிப்புணர்வு உறுதிமொழி;

Update:2023-08-12 01:10 IST

குளச்சல், 

'போதை பொருள் இல்லாத தமிழ்நாடு' விழிப்புணர்வு பிரசாரத்தின் ஒரு பகுதியாக குளச்சல் அரசு மருத்துவமனையில் போதை ஒழிப்பு விழிப்புணர்வு உறுதிமொழி எடுக்கப்பட்டது. டாக்டர் சுகவனேஷ் தலைமை தாங்கினார். இதில் குளச்சல் சப்-இன்ஸ்பெக்டர் வில்சன், அரசு மருத்துவமனை டாக்டர்கள் நிர்மல், ராய்பிலின், சுருதி, நர்சிங் கண்காணிப்பாளர் (பொறுப்பு) விமலா குளோரி, செவிலியர் செலின் ஷீபா மற்றும் செவிலியர்கள், அலுவலக ஊழியர்கள், பணியாளர்கள் கலந்து கொண்டு 'போதை பொருள் ஒழிப்பிற்கு துணை நிற்போம்' என உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்