மாணவர்களுக்கு கல்வி உபகரணங்கள்

முனைஞ்சிப்பட்டி பள்ளியில் மாணவர்களுக்கு கல்வி உபகரணங்கள் வழங்கப்பட்டன.;

Update:2023-06-18 00:34 IST

இட்டமொழி:

முனைஞ்சிப்பட்டி அரசு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் மாணவ-மாணவிகளுக்கு கல்வி உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. நாங்குநேரி வட்டார கல்வி அலுவலர் மணிமாறன் தலைமை தாங்கினார். வித்யாரம்பம் டிரஸ்ட் சார்பில் கல்வி உபகரணங்களை ஒருங்கிணைப்பாளர் வி.பிரபாவதி, பள்ளி தலைமை ஆசிரியர் ரோஸ் சுதாவிடம் வழங்கினார். நிகழ்ச்சியில் வித்யாரம்பம் ஆசிரியர்கள் ஸ்டெல்லா, அம்பிகா ஆகியோர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்