சேலம் சிறையில் சாராய ஊறலை கண்டுபிடித்து நடவடிக்கை

சேலம் சிறையில் சாராய ஊறலை கண்டுபிடித்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று அமைச்சர் ரகுபதி கூறினார்.;

Update:2023-10-02 23:55 IST

எடுக்ககாந்தி ஜெயந்தியையொட்டி புதுக்கோட்டையில் நேற்று காந்தி சிலைக்கு சட்டத்துறை அமைச்சர் ரகுபதி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அதன்பின் அவரிடம், சேலம் சிறையில் சாராய ஊறல் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது குறித்து நிருபர்கள் கேள்வி எழுப்பிய போது, ``அதுதான் பறிமுதல் செய்துவிட்டோமே. அப்போது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று தானே அர்த்தம். யாரேனும் தவறு செய்தால் உடனடியாக கண்டுபிடித்து நடவடிக்கை எடுக்கிறோம். நாங்கள் நடவடிக்கை எடுக்காமல் இருந்தால் தான் தவறு'' என்றார்.

Tags:    

மேலும் செய்திகள்