அரசு பள்ளியில் இலவச சைக்கிள்கள் வழங்கும் விழா

வேதாரண்யம் அரசு பள்ளியில் இலவச சைக்கிள்கள் வழங்கும் விழா நடந்தது;

Update:2023-09-18 00:15 IST

வேதாரண்யம்:

வேதாரண்யம் குருகுலம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் அரசின் இலவச சைக்கிள்கள் வழங்கும் விழா நகர கூட்டுறவு வங்கி தலைவர் அன்பரசு தலைமையில் நடந்தது. விழாவில் பள்ளியை சேர்ந்த 100 மாணவிகளுக்கு அரசின் இலவச சைக்கிள்களை வங்கி தலைவர் அன்பரசு வழங்கி பேசினார். குருகுலம் நிர்வாக அறங்காவலர் கயிலைமணி வேதரத்னம் முன்னிலை வகித்து வரவேற்றார். முடிவில் பள்ளி தலைமை ஆசிரியை செல்வி நன்றி கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்