சுதந்திர ஓட்டம்

சுதந்திர ஓட்டத்தில் பலர் பங்கேற்றனர்.;

Update:2022-10-03 03:38 IST

காந்தி ஜெயந்தியையொட்டி திருச்சி அண்ணா விளையாட்டு அரங்கில் இருந்து ஆரோக்கிய இந்தியா சுதந்திர ஓட்டம் நேற்று காலை நடந்தது. ஓட்டத்தில் விளையாட்டு வீரர்கள், தன்னார்வலர்கள் கலந்து கொண்டு ஓடினர்.

Tags:    

மேலும் செய்திகள்