தி.மு.க. அரசின் சாதனை விளக்க பொதுக்கூட்டம்

தி.மு.க. அரசின் சாதனை விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது;

Update:2023-05-11 00:15 IST

சிவகங்கை

சிவகங்கை மாவட்டம் மறவமங்கலத்தில் தி.மு.க. அரசின் 2 ஆண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம் நடந்தது. தெற்கு ஒன்றிய செயலாளர் கிருஷ்ணகுமார் தலைமை தாங்கினார். ஒன்றிய செயலாளர்கள் கென்னடி, ஆரோக்கியசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். முன்னதாக அய்யப்பன் வரவேற்று பேசினார். கூட்டத்தில் தலைமை கழக பேச்சாளர் சரவணன், நிர்வாகிகள் செல்லையா, தோக்கப்பன், வரதராஜன், திருநாவுக்கரசு, துரைக்கண்ணன், மோகன், அண்ணாமலை, கருணாநிதி உள்பட பலர் கலந்து கொண்டனர். 

Tags:    

மேலும் செய்திகள்