பார்த்த இடமெல்லாம் பசும் புற்கள் தெரியவேண்டும். வயிறு நிறைய மேயும் வரை மேய்ப்பவர் விரட்டாமல் இருக்கவேண்டும். கசாப்பு கடைக்கு கடைசி வரை செல்லாமல் இருக்கவேண்டும் என்று கோரிக்கை விடுப்பதுபோல் ஊர்வலமாக செல்கிறதோ...இந்த செம்மறி ஆடுகள். (கேமரா காட்சியை கண்ட இடம்: ஈரோடு-கரூர் மெயின் ரோடு, ஊஞ்சலூர்)