குருவாயூரப்பன் அலங்காரம்

குருவாயூரப்பன் அலங்காரம்

Update: 2022-09-24 18:45 GMT

மோகனூர் கல்யாண பிரசன்ன வெங்கட்ரமண பெருமாள் கோவிலில் புரட்டாசி மாத முதல் சனிக்கிழமையையொட்டி சாமி குருவாயூரப்பன் அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்ததை படத்தில் காணலாம்.

Tags:    

மேலும் செய்திகள்