சேந்தமங்கலம்பெரிய மாரியம்மன் கோவில் திருவிழா

Update:2023-08-14 00:15 IST

சேந்தமங்கலம்

சேந்தமங்கலம் பெரிய மாரியம்மன் கோவில் திருவிழா நேற்று முதல் காப்பு கட்டு நிகழ்ச்சியுடன் தொடங்கியது. நிகழ்ச்சியையொட்டி தயார் செய்யப்பட்ட கம்பம் சேந்தமங்கலத்தில் உள்ள முக்கிய வீதிகளின் வழியாக ஊர்வலமாக கொண்டுவரப்பட்டு கோவில் வளாகத்தில் நடப்பட்டது. அந்த நிகழ்ச்சியை காண சேந்தமங்கலம் சுற்றுவட்டார பகுதியைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் திரண்டு வந்து கலந்து கொண்டனர். அதைத்தொடர்ந்து அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்